ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026

மாலை மலர்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.