ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026

மாலை மலர்

குறுக்கீடுகள் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்சனை உண்டு.