ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026

மாலை மலர்

குறை சொல்லியவர்களே பாராட்டும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்பொழுது பலன் கிடைக்கும்.