ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026

மாலை மலர்

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரலாம். தொழிலில் விலகிப்போன பங்குதாரர்கள் மீண்டும் வந்திணையலாம்.