யோகமான நாள். முன்னேற்றம் கூடும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.