ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026

மாலை மலர்

தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நேற்றைய பணி ஒன்று இன்று தொடரும்.