ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026

மாலை மலர்

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.