ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026

மாலை மலர்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பகையாக மாறலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும்.