ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026

மாலை மலர்

வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடியும்.