ஆண்டவர்

தமிழ் சினிமாவில் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கரு பழனியப்பன் இயக்கும் ஆண்டவர் படத்தின் முன்னோட்டம்.
ஆண்டவர் படத்தின் போஸ்டர்
ஆண்டவர் படத்தின் போஸ்டர்
Published on

இவர் இயக்கும் புதிய படத்திற்கு ஆண்டவர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விரைவில் படக்குழுவினர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com