மகரம்: இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்டு 2026

Magaram
Published on

மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விரயம் கூடும். நண்பர்களை நம்பிச் செயல்பட இயலாது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com