ஏவாள்

ஜித்தேஷ் கருணாகரன் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் ஏவாள் படத்தின் முன்னோட்டம்.
ஏவாள்
ஏவாள்
Published on

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். மேலும் மதுமிதா, அக்ஷரா ராஜ், பர்சிதா சின்கா, ஆரத்தி கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன், மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஜித்தேஷ் கருணாகரன் இயக்கி இருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com