2K Display, 120W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் வரும் ஜியோமி 12 ப்ரோ- ரிலிஸ் தேதி அறிவிப்பு

ஜியோமி 12 ப்ரோ கடந்த மார்ச் மாதம் உலகம் அளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
ஜியோமி 12 ப்ரோ
ஜியோமி 12 ப்ரோ
Published on

ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 27-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 chipset இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் LTPO AMOLED டிஸ்பிளே, 2கே டிஸ்பிளே ரெஷலியூஷன், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இதில் இடம் பெறும் என கூறப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரை இதில் 50 மெகாபிக்ஸல்களுடன் வைட் ஆங்கிள் கேமரா, அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெறும் என கூறப்படுகிறது.

ஜியோமி 12 ப்ரோ கடந்த மார்ச் மாதம் உலகம் அளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com