ஸ்டைலிஷ் உடையில் அதிதி ஷங்கரின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

ஸ்டைலிஷ் உடையில் அதிதி ஷங்கரின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Published on
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் திரையுலகில் அறிமுகமாகி நடிகையாக பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் 'கானி' படத்தின் "ரோமியோ ஜூலியட்" பாடலுக்காக அதிதி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்
2021-ல் கார்த்தியின் 'விருமன்' படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அதிதி ஷங்கர்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
சமீபத்தில் இவர் ஹீரோயினாக நடித்த 'நேசிப்பாயா' படம் ரிலீஸ் ஆகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக 'ஒன்ஸ் மோர்' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகஇருக்கும் அதிதி அவ்வப்போது தனது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com