வெப் ஸ்டோரீஸ்
மாஸான லுக்கில் அதிதி ஷங்கரின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!
2022 ஆம் ஆண்டு "விருமன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும், "மாவீரன்" திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் 'வண்ணாரப்பேட்டை' பாடலையும் பாடியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

