நீங்கள் அவசியமாக  பின்பற்ற வேண்டிய வாழ்க்கை பழக்க முறைகள்

நீங்கள் அவசியமாக பின்பற்ற வேண்டிய வாழ்க்கை பழக்க முறைகள்

Published on
தினமும் தூங்கப்போகும் நேரம் ஒரே நேரமாக இருக்கட்டும். இரவு 9 மணியோ (அ) 10 மணியோ தினமும் அதேநேரத்திற்கு தூங்கச்செல்லுங்கள்.
தினமும் காலை 6 மணிக்குள் எழுத்துவிடுங்கள்.
காபி, புகையிலை, டீ, மது இவற்றினை அடியோடு தவிர்த்துவிடுங்கள்.
காலையில் உடற்பயிற்சி செய்வது முதல்வேலையாக இருக்கட்டும்.
மாலையில் யோகா செய்யுங்கள். இதனை காலையிலும் செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
உங்கள் படிப்பு (அ) வேலைக்கு அவசியமான ஒன்றினை தினமும் கற்றுக்கொள்ளுங்கள்.
எந்த இடத்திலும் முதலில் காதுகொடுத்து கேளுங்கள்.
அழிவுப்பூர்வமான எண்ணங்கள், சிந்தனைகளை உங்களுள் புகவிடாதீர்கள்.
தோற்றமும் அவசியம் தான். எப்பொழுதும் சுகாதாரமாக இருங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com