தென்னிந்திய திரைப்பட நடிகையான மிருணாள் தாக்கூர் 2012-ல் இந்தித் தொலைக்காட்சி நாடகத் தொடரான 'முச்சே குச் கெகதி...யே காமோசியான்' தொடரின் மூலம் அவரது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
mrunaldilthakur
2014-ல் வெளிவந்த 'குங்கும் பாக்யா' தொடர்களின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இத்தொடரின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
mrunaldilthakur
'லவ் சோனியா' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி படத்தில் அறிமுகமாகி பின்பு பல படங்களில் நடித்துள்ளார்.
mrunaldilthakur
துல்கர் சல்மானுடன் 'சீதா ராமம்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நானியுடனும் 'ஹாய் நன்னா' படத்தில் நடித்து பிரபலமானவர்.
mrunaldilthakur
இதன் பிறகு பல ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
mrunaldilthakur
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாக்கூர் அவ்வப்போது அவருடைய போட்டோஷூட் படங்களை ஷேர் செய்து ரசிகர்களை அழகால் கவர்ந்து வருகிறார்.