வெப் ஸ்டோரீஸ்
அட்லீ தயாரித்துள்ள பேபி ஜான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் படக்குழு அனைவருக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

