TN Assembly Election | கொடுங்கையூர் மக்களின் ஓட்டு யாருக்கு?- Vox Pop

கொடுங்கையூர் பகுதியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.
TN Assembly Election | கொடுங்கையூர் மக்களின் ஓட்டு யாருக்கு?- Vox Pop
Published on: 

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி சென்னை கொடுங்கையூரில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 8 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று ஒருவரும், த.வெ.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 26 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று இருவரும் தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். மே 4ம் தேதி அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் முடிவு தெரியவரும்.

X