இன்றைய தலைமுறைக்கு திருமண ஆர்வம் குறைந்து விட்டதா?- மாலைமலரின் Vox Pop

பொருளாதார பிரச்சனை திருமணத்திற்கு பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.
திருமணம்
திருமணம்
Published on: 

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, திருமண பந்தத்தில் நுழைய தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு குடும்ப பொருளாதாரம் முக்கிய காரணிகளில் ஒன்று. தன்னுடைய வருமானத்தை வைத்துக் கொண்டு பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு ஒரு வசதியான வாழ்க்கையை கொடுக்க முடியுமா? என்று கேள்வி ஆண்களிடம் மேலாக எழுந்தள்ளது.

மேலும், பெண்களிடம், புகுந்த வீட்டிற்கு சென்று கூட்டு குடும்பமாக வாழ்வதை விரும்பாததும் ஒன்று. இதற்கிடையே லிவ்-இன் Together அதிகரித்து வருவதும் ஒரு காரணம்.

இதனால் இருக்கும் வரை பேட்ச்சிளராக வாழ்ந்து விடலாம் என்று இன்றைய தலைமுறை எண்ணுகிறது. இந்த நிலையில்தான் மாலைமலர் மக்களின் மனநிலையை அறியும் வகையில் ஒரு vox pops-ஐ நடத்தியது. அதில் சென்னை எழும்பூர் மக்கள் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.

X