காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டிற்கு இரண்டு கொடிகள் இருக்க முடியாது - காஷ்மீர் கொடி விவகாரத்தில் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

காஷ்மீருக்கான தனிக்கொடி விவகாரத்தில் நாட்டில் இனி இரண்டு கொடிகள் என்ற நிலை ஏற்படாது என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி தேசியக்கொடியை அவமத்தித்துவிட்டார் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
0