அதே பைலட்டுகள்... ஆனால் இலக்கு வேறு: பாலகோட் தாக்குதலை நினைவுபடுத்திய விமானப்படை பயிற்சி

பாலகோட் தாக்குதல் நடத்திய விமானப்படை பைலட்டுகள் மீண்டும் அதேபோன்ற நீண்ட தூர இலக்கை தாக்கி ஒத்திகை பார்த்தனர்.
நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
அமைச்சரை கொல்லும் சதியின் ஒரு பகுதியே அவர் மீதான வெடிகுண்டு தாக்குதல் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள ரெயில் நிலையத்தில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம் நிறைந்தது என மம்தா பான்ர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
ரெயில் நிலையத்தில் அமைச்சரை தீர்த்துக்கட்ட முயற்சி- வெடிகுண்டு வீச்சில் பலத்த காயம்

மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரை ரெயில் நிலையத்திற்குள் வைத்து வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புல்வாமா தாக்குதல் : பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது - அமித்ஷா புகழஞ்சலி

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2-வது நினைவு தினத்தையொட்டி, அத்தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது... புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல் அஞ்சலி

புல்வாமா தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஏற்க முடியாது: ஜெய்சங்கர்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஏற்புடையதல்ல. இப்பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார்.
அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல்?

அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது போலீசார் ஸ்பிரே அடித்த சம்பவம் சர்சையை எழுப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் - ஜோ பைடன்

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : இந்திய வீரர் பலி

பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 32 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
செய்யூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூடான்: அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கரமோதல் - 83 பேர் பலி

சூடானில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 83 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியா: அரசுப்படையினரின் ராணுவ தளத்தை கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.