இனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் - பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்

மங்களூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, பாஜகவினர் இனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா இதயத்தில் கோட்சேவுக்குத்தான் இடம் - ஓவைசி கடும் தாக்கு

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்களின் உதட்டில் மட்டும் மகாத்மா காந்திக்கு இடம், இதயத்தில் கோட்சேவுக்கு தான் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக ஓவைசி கூறியுள்ளார்.
0