இந்து தலைவர்களை கொல்ல சதி திட்டம் - என்ஐஏ அதிகாரிகள் அதிரடி விசாரணை

தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், இந்து தலைவர்களை கொல்ல ஐஎஸ் ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் கோவை, நாகூர், காயல்பட்டிணம், திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
0