ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் டாக்டர் உள்பட 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தன்னார்வலர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜப்பானை சேர்ந்த டாக்டர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகளின் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினரிடம் குடும்பத்துடன் சரணடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் குடும்பத்தினர் 111 பேருடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் - கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கார் குண்டு வெடித்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார்குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு -பள்ளிக்குழந்தைகள் 9 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பள்ளிக்குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் விளையாடிக்கொண்டிருந்த 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 15 போலீஸ்காரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் அருகே இன்று நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 43 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான்: மினி பஸ் மீது தலிபான்கள் தாக்குதல் - 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் மினி பஸ் மீது இன்று தலிபான்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: அமெரிக்கப்படையினர் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான்வெளி தாக்குதல் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர்.
0