ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சலுகை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகையுன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ
Published on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு தனது சலுகைகளுடன் வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்  சந்தாவினை விரைவில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுபோன்ற சலுகையினை அறிவித்து வழங்கி இருக்கிறது.

புதிய சலுகை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஜியோ டீசரில் இந்த சலுகை விரைவில் வழங்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com