என் மலர்
நீங்கள் தேடியது "Thiru Manickam"
- விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பரபர காட்சிகளை கொண்ட டீசரில் படத்தின் வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. டீசரின் முடிவில் வரும் தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் இடம்பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாரதிராஜா, நாசர், தம்பிராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளன.

பரபர காட்சிகளை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரின் முடிவில் இடம்பெற்ற தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது. படத்தின் இசைக்கோர்வை வீடியோவும் வெளியானது.
படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதை படக்குழு அறிவித்தது. ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா? என்பதை மையமிட்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'பொம்மக்கா' வீடியோ பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
- சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
பரபர காட்சிகளை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரின் முடிவில் இடம்பெற்ற தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது.
ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா? என்பதை மையமிட்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'பொம்மக்கா' வீடியோ பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலர் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
- பரபர காட்சிகளை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
பரபர காட்சிகளை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா? என்பதை மையமிட்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'பொம்மக்கா' வீடியோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்
- லாட்டரி சீட்டை மையமாக வைத்து திரு மாணிக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் திரு மாணிக்கம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லாட்டரி சீட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டு 'திரு மாணிக்கம்' படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
- திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் ஆர்யா படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் " சிறந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் நந்தா பெரியசாமி. படத்தில் அமைந்துள்ள எமோஷன்,நடித்த நடிகர்கள், வசனங்கள் என அனைத்தும் எனக்கு மிக பிடித்து இருந்தது. திரைப்படம் இறுதி வரை படத்தில் மிகவும் எமொஷ்னல் காட்சிகள் இருந்தது. திரைக்கதை அமைந்த விதமும் சிறப்பு. சமுத்திரகனி சாரின் நடிப்பு அபாரம். திரு. மாணிக்கம் என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்." என கூறியுள்ளார். நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
- திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவக்குமார் படக்குழுவை பாராட்டியுள்ளார். இயக்குனர் நந்தா பெரியசாமி மற்றும் சமுத்திரகனி இருவரும் சிவக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
- திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் படக்குழுவை பாராட்டி எழுதியுள்ளார். அதி அவர்
தூதர் முகமது நபிகள் அவர்கள் கூறீனார்கள்:
ஒரு காலம் வரும். அப்போது சத்தியத்தை பேசுகிறவர்கள் உள்ளங் கையில் நெருப்புத் துண்டை வைத்திருப்பதற்கு சமம் என்று. அதேப் போல் இன்றைய காலத்தில்எளிய மனிதர்கள் வறுமையிலும் நேர்மையாக வாழ்வது என்பது அரிதிலும் அரிதானதாகவே மாறி வருகிறது.
உண்மையிலும் எல்லா மனிதர்களும் நேர்மையும் உண்மையுமாக அறத்தோடு வாழ வேண்டியது அவசியமாகிறது என்பதை உணர்த்தும் படம் தான் திரு மாணிக்கம்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
- திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி எழுதியுள்ளார். அதில் அவர்
"ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், சுதாபாத்திரங்கள் ஒரு மூன்று நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும் அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம் நம் வாழ்க்கையில் நாலும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள்.
தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிருபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர். குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி.
மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும். இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் ரஜினிகாந்த்"
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய படம் திரு. மாணிக்கம்.
- சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிய படம் திரு. மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
திரைப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், சிவக்குமார், அமீர், லிங்குசாமி மற்றும் பல பாராட்டினர். இந்த காலத்திலும் ஒரு மனிதன் நேர்மையாக வாழ முடியுமா? என்ற கேள்வியை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ஸ்ட்ரீமாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமான படம் பரோஸ்.
- இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம்.
ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன திரைப்படங்களை பார்க்கலாம் என இந்த செய்தியில் காணலாம்.
'தி ஸ்மைல் மேன்'
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் நடித்துள்ள படம் 'தி ஸ்மைல் மேன்'. சரத்குமார் நடித்த 150-வது திரைப்படமாகும். இந்த படத்தை இயக்குனர் ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார். சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (24-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'திரு.மாணிக்கம்'
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'பரோஸ்'
நடிகர் மோகன்லால் இயக்குனராக அறிமுகமான படம் பரோஸ். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்திருந்தனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் கடந்த மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், இப்படம் கடந்த 22-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ரஸாக்கர்'
சுதந்திரப் போராட்ட காலத்தில், ஐதராபாத் நகரில் நடந்த, வரலாற்று நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ள படம், 'ரஸாக்கர்'. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்துள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, வேதிகா, அனுஷா, ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
சிவாரபள்ளி
சிவாரபள்ளி தெலுங்கு சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியில் வெற்றித் தொடராக ராக் மயூர் இயக்கத்தில் அமைந்த பஞ்சாயத் தொடரை தெலுங்குவில் ரீமேக் செய்துள்ளனர். இது நாளை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
'தி நைட் ஏஜென்ட்'
தி நைட் ஏஜென்ட் என்பது ஒரு அமெரிக்க அதிரடி திரில்லர் தொடர். இந்த தொடரை ஷான் ரியான் இயக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான இந்த தொடரின் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றது. பீட்டர் சதர்லேண்ட் என்ற எப்.பி.ஐ ஏஜென்ட்டின் வாழ்க்கையைச் சுற்றி வரும் மாத்யூ குயிர்க்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசன் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஹிசாப் பராபர்'
ஹிசாப் பராபர் என்பது ஒரு நகைச்சுவை திரில்லர் படமாகும். அஷ்வின் திர் இயக்கியுள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனம் தயாரித்துள்ளன. இப்படத்தில் ராதே மோகன் ஷர்மா என்ற எளிய ரயில்வே துறை ஊழியராக ஆர்.மாதவன் நடித்துள்ளார். மேலும் நீல் நிதின் முகேஷ் , கிர்த்தி குல்ஹாரி , ரஷாமி தேசாய் மற்றும் பைசல் ரஷித் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'
டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'. இப்படத்தில் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாகத்துடன் இப்படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் சிவெடெல் எஜியோபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இபான்ஸ், பெக்கி லு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் 400 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் வருகிற 25-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'கிளாடியேட்டர் 2'
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பாராமவுண்ட் பிளஸ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 21-ந் தேதி வெளியாகி உள்ளது.