என் மலர்
நீங்கள் தேடியது "squid game"
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்க்விட் கேம் உள்ளது.
- 6 எபிசோட்களைக் கொண்ட இந்த சீஸனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் 3 ஆவது மற்றும் ஃபைனல் சீசன் வரும் தற்போது நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. 6 எபிசோட்களைக் கொண்ட இந்த சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவானது
வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.
ஸ்குவிட் கேம்
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் பிரபலம் மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவாகியது. இத்தொடரின் கடைசி சீசன் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மொத்த 6 எபிசோடுகள் இத்தொடரில் இடம் பெற்றுள்ளன.
? Azadi - ஆசாதி
ஆசாதி திரைப்படத்தை ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீநாத் பாஸி, வாணி விஷ்வநாத், ரவீனா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். குற்றமே செய்யாமல் ஜெயிலில் இருக்கும் தன் மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதையாக அமைந்துள்ளது. திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
? Raid 2
ரெய்ட் 2 படத்தை ராஜ் குமார் குப்தா இயக்கினார். படத்தில் அஜய் தேவ்கன், ரித்தீஷ் மற்றும் வாணி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தில் ஒரு மிடுக்கான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
? The Verdict
வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தி வெர்டிக்ட். இப்படத்தை கிருஷ்ண ஷங்கர் இயக்கினார். திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.
? The Brutalist
சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை பெற்றது தி ப்ரூடலிஸ்ட் திரைப்படம். இப்படத்தை ப்ரேடி கார்பெட் இயக்கினார். திரைப்படம் வரும் ஜூன் 28 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
? Panchayat Season 4
பிரபலமான இந்தி வெப் தொடரில் பஞ்சாயத் தொடர் மிகவும் பிரபலமானது. இதில் ஜிதேண்ட்ர குமார், நீனா குப்தா, ரகுபிர் யாதவ, ஃபைசல் மாலிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடரின் சீசன் 4 கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
- கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
- ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சீசன் 2 முடிவில் இதற்கான கடைசி சீசனை இந்தாண்டு வெளியிட இருப்பதாக தெரிவித்திருப்பர்.
அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. தொடரின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தற்பொழுது தொடரின் கடைசி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கதாநாயகனின் மனிதத்தை பற்றி வசங்கள் அடங்கியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் மீது பல மடங்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
- ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. தொடரின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தற்பொழுது தொடரின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிரெய்லர காட்சி மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. தொடரின் நாயகன் சாகடிக்கப்படாமல் இந்த ஆட்டத்தை நடத்தும் அந்த நபரை சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த பாகத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சீசன் 2 முடிவில் இதற்கான கடைசி சீசனை இந்தாண்டு வெளியிட இருப்பதாக தெரிவித்திருப்பர்.
அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. தொடரின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தற்பொழுது தொடரின் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ள புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
- கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
- இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.
ஸ்குவிட் கேம் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சீசன் 2 முடிவில் இதற்கான கடைசி சீசனை இந்தாண்டு வெளியிட இருப்பதாக தெரிவித்திருப்பர்.
அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. அந்த சீசனின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
- 2 வது சீசனின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 2 வது சீசனின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் கதாநாயகனான லீ ஜுங் மீண்டும் ஸ்குவிட் கேம் விளையாட்டு 456 வீரராக விளையாட வருகிறார். ஆனால் இந்த தடவை அவர் மற்ற மக்களிடம் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என நிறுத்த வற்புருத்துகிறார் ஆனால் யாரும் இவரது பேச்சை கேட்காமல் விளையாட தயாராவதுப் போல் டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
- ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் டீசர் வெளியானது.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 2 வது சீசனின் டீசர் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது.
எனவே சீனன் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தொடரின் இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தொடரை இயக்கிய அனுபவம், அதற்காக தான் மெனக்கிட்டு செய்த வேலைகள் என பலவற்றை பற்றி பேசியுள்ளார்.

அதில், முதல் சீசனை இயக்கும்போது அதிக ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்தில் தனது 8-9 பற்கள் கொட்டிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இதை அவர் வருத்தம் இல்லாமலேயே தெரிவித்திருக்கிறார். முதல் சீசனில் மன ரீதியாக நிறைய இன்னல்களை சந்தித்திருந்தாலும் இரண்டாம் சீசனை இயக்கவும் முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெட்பிளிக்ட்ஸில் ஸ்குவிட் கேம் தொடர் வெளியான முதல் 4 வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது.
- ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.
ஸ்குவிட் கேம் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.
இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஸ்குவிட் கேம் சீசன் 2 வெளியாகி சில நாட்களே ஆகிய நிலையில், ஸ்குவிட் கேம் சீசன் 3-க்கான அப்டேட்டை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிலேயே ஸ்குவிட் கேம் சீசன் 3 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்குவிட் கேம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் ஓடிடி தளம் ஒன்றில் 'ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் வெளியானது.
- தற்போது இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் வெப்தொடரான 'ஸ்குவிட் கேம்' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வெப்தொடரானது வெளியான முதல் நான்கு வாரங்களிலேயே 1.65 பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. ரசிகர்கள் இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர். இதையடுத்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக உள்ளதை நெட்ஃபிளிக்ஸ் சமூக வலைதளத்தில் சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்க்விட் கேம்
இது தொடர்பாக ஹ்வாங் டாங் ஹியூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்குவிட் கேம் தொடரின் முதல் சீசனை வெளியிடுவதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்ட தொடராக 'ஸ்குவிட் கேம்' மாறியதற்கு வெறும் 12 நாட்களே தேவைப்பட்டன. தொடரை பார்த்து ரசித்தற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.