புரோ கபடி லீக்: யு மும்பையிடம் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.
புரோ கபடி லீக்: யு மும்பையிடம் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்
Published on

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், யு மும்பை அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய யு மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், யு மும்பை அணி 42-24 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யு மும்பை அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com