Monte Carlo masters | 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
Monte Carlo masters | 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
Published on

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி நாட்டின் கரீன் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்த ஸ்வரேவ் சிறப்பாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com