குயின்ஸ் கிளப் டென்னிஸ்: 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி

குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
yuki bhambri
Published on

எச்.எஸ்.பி.சி. குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, குரோசியாவின் மேட் பெவிக்- எல் சால்வடாரின் மார்சிலோ ஜோடி உடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 4-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com