Monte Carlo masters | முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
யூகி பாம்ப்ரி
யூகி பாம்ப்ரி
Published on

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்-குரோசியாவின் நிகோலா மெடிக் ஜோடி உடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-1 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 6-3, 10-7 என இழந்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com