குயின்ஸ் கிளப் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி

குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
Yuki Bhambri
Published on

எச்.எஸ்.பி.சி. குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார்- பிரிட்டனின் கேமரூன் நூரி ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com