Geneva Open டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
யூகி பாம்ப்ரி
Published on

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி,

செக் குடியரசின் பேட்ரிக் ரிக்-ஆடம் பவ்லாசெக் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com