ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்ஸ் வீரர்

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.இதில் பிரான்ஸ் வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஏடிபி ஓபன் 13 டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்ஸ் வீரர்
Published on

பாரிஸ்:

பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 7-6 (7-4), 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com