ஜப்பான் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
tsitsipas
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், மொனாகோவின் வாலண்டின் வசராட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட வசராட் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6 - 4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com