Geneva Open டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
Geneva Open டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
Published on: 

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க வீரர் 7-6 (7-4), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com