மான்டேகார்லோ டென்னிஸ்: நம்பர் 8 வீரர் திடீர் விலகல்

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது.
டெய்லர் பிரிட்ஸ்
டெய்லர் பிரிட்ஸ்
Published on

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்தத் தொடர் 12-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், இந்தத் தொடரில் இருந்து தரவரிசையில் நம்பர் 8-ல் இடம்பிடித்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் விலகியுள்ளார்.

24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஜாக் டிராபர், பென் ஷெல்டன், டாமி பால், ஆர்தர் பில்ஸ் உள்பட 8 வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com