Swiatek | இந்தியன் வெல்ஸ் ஓபன்: காலிறுதியில் ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

ஸ்வியாடெக்
ஸ்வியாடெக்
Published on
Summary

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் இகா ஸ்வியாடெக்கை 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினா வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com