Berlin Open டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் உக்ரைன் வீராங்கனை

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனில் நடந்து வருகிறது.
svitolina
Published on: 

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஜெர்மனியின் எவா லைஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்விடோலினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com