Miami Open Tennis | 2வது சுற்றில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
ரூப்லெவ்
ரூப்லெவ்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், சிலியின் அலிஜெண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-7 (5-7), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான ரஷியாவின் ரூப்லெவ் 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com