Barcelona Open | காலிறுதிக்கு முன்னேறினார் ரூப்லெவ்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
Barcelona Open | காலிறுதிக்கு முன்னேறினார் ரூப்லெவ்
Published on

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் ரூப்லெவ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோத உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com