சீனா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய பவுலா படோசா

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
paula
Published on: 
Summary

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் பவுலா படோசா முதல் சுற்றில் போராடி வெற்றி பெற்றார்.

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய டேரியா முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக பவுலா படோசா 7-6 என 2-வது செட்டைக் கைப்பற்றினார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டை படோசா 6-4 என கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com