ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஒசாகா, ஸ்விடோலினா

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
osaka, svitolina
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 3-6 என இழந்தார் ஸ்விடோலினா. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை

6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com