Wimbledon Tennis: 3வது சுற்றுக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
naomi osaka
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் அனஸ்தசியா கசநோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com