கனடா ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.ஜப்பான் வீராங்கனை ஒசாகா 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
கனடா ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா
Published on

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, லாத்வியாவின் செவட்சோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com