ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
naomi osaka
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, சீனாவின் வாங் ஜின் யு உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோமி ஒசாகா 6-3, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com