Madrid Open டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீரர்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
லாரன்சோ முசெட்டி
லாரன்சோ முசெட்டி
Published on

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 6 வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய முசெட்டி 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com