மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நுழைந்த இத்தாலி வீரர்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நுழைந்த இத்தாலி வீரர்
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, கனடா வீரர் கேப்ரியல் டியல்லோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரர் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபரை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com