ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் முசோவா

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
karolina muchova
Published on

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 1-6 என முசோவா. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com